அசோலா வளர்ப்பு வழிகாட்டி
Azolla Cultivation Step-by-Step Guide in Tamil
அசோலா வளர்ப்பு (Step-by-Step Guide)
- 1 படுக்கை இடம் அமைத்தல்: நிழலான மற்றும் கற்கள் இல்லாமல் சமமாக இருக்கும் இடத்தைத் தேர்வு செய்யவும்.
- 2 படுக்கை அமைத்தல்: அசோலா படுக்கை(bed)அல்லது 6x4x1 அடி அளவில் குழி தோண்டி பிளாஸ்டிக் ஷீட் விரிக்கவும்.
- 3 மண்: 10–15 கிலோ வளமான செம்மண்ணை சமமாகப் பரப்பவும்.
- 4 நீர்: 10–15 செ.மீ உயரத்திற்கு சுத்தமான தண்ணீரை ஊற்றவும்.
- 5 உரம்: 2 கிலோ பசுஞ்சாணத்தை 10 லிட்டர் நீரில் கரைத்து 3 மணி நேரம் கழித்து ஊற்றவும்.
- 6 விதைப்பு: 1 கிலோ அசோலா விதைகளைத் தண்ணீரில் பரப்பவும்.
- 7 நிழல்: 50% நிழல் வலை (Green Net) அல்லது மரங்களின் நிழலில் தொட்டியை அமைப்பது அவசியம்.
- 8 தினமும் கலக்கி விடுதல்: அசோலா வளரும் படுக்கை உள்ள நீரை தினமும் ஒரு முறை (காலை அல்லது மாலை) மெதுவாகக் கலக்கி விட வேண்டும்.
- 9 அறுவடை: விதைத்த 7–10 நாட்களில் அசோலா தொட்டி முழுவதும் படர்ந்து அறுவடைக்குத் தயாராகும்.
பராமரிப்பு அட்டவணை (Maintenance Checklist)
- தினமும் 500 கிராம் - 1 கிலோ வரை அறுவடை செய்யவும்.
- 10 நாட்களுக்கு ஒருமுறை 1 கிலோ பசுஞ்சாணக் கரைசலைச் சேர்க்கவும்.
- 15 நாட்களுக்கு ஒருமுறை 30% தண்ணீரை மாற்றவும்.
- 2 மாதம் ஒருமுறை மண்ணில் பாதியை நீக்கிவிட்டு புதிய மண் சேர்க்கவும்.
முக்கியக் குறிப்பு: அறுவடை செய்த அசோலாவைச் சுத்தமான தண்ணீரில் 2-3 முறை அலசிய பிறகே கால்நடைகளுக்கு உணவாகக் கொடுக்க வேண்டும். இது சாண வாசனையைப் போக்கி மாடுகள் விரும்பி உண்ண உதவும்.
கால்நடைகளுக்கான தீவன அளவு (Feeding Guide)
| கால்நடை வகை | தினசரி தீவன அளவு | பயன்பாட்டு முறை |
|---|---|---|
| கறவை மாடுகள் | 1.5 - 2 கிலோ | தவிடுடன் கலந்து |
| ஆடுகள் | 300 - 500 கிராம் | நேரடியாக |
| கோழிகள் | 20 - 30 கிராம் | தீவனத்துடன் கலந்து |
சவால்கள் மற்றும் தீர்வுகள் (Challenges & Solutions)
வளர்ச்சி குறைவு
20 கிராம் சூப்பர் பாஸ்பேட் கரைத்து ஊற்றவும்.
பூச்சித் தாக்குதல்
5 மிலி வேப்ப எண்ணெய் கரைசலைத் தெளிக்கவும்.
சிவப்பு நிறமாக மாறுதல்
நிழலை அதிகப்படுத்தவும் மற்றும் புதிய சாணக் கரைசல் சேர்க்கவும்.
துர்நாற்றம்
தண்ணீரை முழுமையாக மாற்றிவிட்டு தொட்டியைச் சுத்தம் செய்யவும்.
Pricing & Packages
Choose the right package for your needs
1kg Package
- 1-2 Beds / Small Dairy
- Best Value for Money
- Most Ordered Package
5kg Package
- Farm-Level Cultivation
- Large Scale Setup
- Commercial Dairy Farms
* Courier Charges Extra
Contact Our Sales Team
We're here to help you with your Azolla cultivation journey
Get in Touch
Location
Naveenkumar, 229,Chellappampalayam, Kaspapettai(po), Erode, Tamil Nadu 638115
View Farm Location on Google MapsPhone / WhatsApp
+91 98429 65089
Available 9 AM - 7 PM
Business Hours: Monday to Sunday, 9:00 AM to 6:00 PM
Terms and Conditions
Shipping Policy
Due to the perishable nature of Azolla, we only ship to areas with 48-hour transit times. We cannot guarantee survival beyond this timeframe.
Refund Policy
No refund are provided for plant death due to courier delays beyond our control. We recommend checking transit times before ordering.
Payment Terms
Full payment required for courier orders. We accept UPI, Bank Transfer, and Google Pay.
Looking for "Azolla Seeds Near Me"?
You've found the best source for fresh Azolla seeds online in India. We supply premium quality Azolla culture for poultry, cattle, goats, and fish farming across Tamil Nadu and all over India.
Azolla is a high-protein natural feed used widely for poultry, cows, goats and fish farming. Farmers across India search for azolla seeds near me to reduce feed costs and improve livestock health.
We supply fresh and healthy Azolla seeds and starter culture with easy growing guidance. Whether you run a dairy farm, poultry farm or fish pond, Azolla culture helps increase productivity naturally.
Why Choose Our Azolla Seeds?
- 100% Organic & Fresh
- High Protein Content (25-30%)
- Easy to Grow & Maintain
- Free Growing Guidance
Perfect For All Livestock
- Dairy Cattle Feed
- Poultry Farming
- Goat & Sheep Feed
- Fish Pond Culture
Frequently Asked Questions
Where can I buy Azolla seeds near me?
You can order fresh Azolla seeds online from us and get delivery anywhere in India. We ship to all major cities including Chennai, Bangalore, Hyderabad, Mumbai, Delhi, and across Tamil Nadu.
Is Azolla good for poultry feed?
Yes, Azolla is an excellent high-protein (25-30%) natural feed for poultry. It improves growth rate, egg production, and overall health of chickens while reducing feed costs by 20-30%.
How long does Azolla take to grow?
Azolla multiplies rapidly within 7–10 days under proper conditions. You can start harvesting in just 10-15 days after planting.
Can I grow Azolla in my backyard?
Absolutely! Our 500g starter package is perfect for backyard cultivation. You just need a small pit or container, some soil, and regular maintenance as per our guide.